கார்லஸ்பாட்:பிரிமியர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பெத்தானி மெடக்(அமெரிக்கா) ஜோடி தோல்வியடைந்தது.அமெரிக்காவில் நடந்து வரும் இத்தொடரின் முதல் சுற்றில் சானியா, பெத்தானி ஜோடி, சீன தைபேயின் ஹோ-சிங் சான், யாங்-ஜான் சென் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை சானியா ஜோடி 7-5 என வென்றது. இரண்டாம் செட்டை 4-6 என இழந்தது. பின் சூப்பர் டைபிரேக்கரிலும் 5-10 என கோட்டை விட்டது. முடிவில் சானியா, பெத்தானி ஜோடி 7-5, 4-6, 5-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.இது லண்டன் ஒலிம்பிக்கிற்கு முன் சானியா பங்கேற்ற கடைசி போட்டியாக அமைந்தது. இதில் விரைவாக வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார்.
பிரிமியர் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி
தினமலர் – செ, 17 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பெடரர் அதிர்ச்சி தோல்வி : அரையிறுதியில் …
- பைனலில் ஷரபோவா
- சோம்தேவ் தேவ்வர்மன் அவுட்
- காலிறுதியில் அன்கிதா
- செய்னா வெற்றி
- அரையிறுதியில் நடால், ஜோகோவிச்
- விம்பிள்டன் தகுதி சுற்று இந்திய ஜோடி …
- டேபிள் டென்னிஸ்: நேஹா தோல்வி
- ஜெய்ஸ்வால் வெற்றி
- பைனலில் அன்கிதா
- டென்னிஸ்: அன்கிதா இரண்டாவது இட …
- அரையிறுதியில் அன்கிதா
- போபண்ணா தோல்வி
- அரையிறுதியில் செய்னா
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தீவை வெல்லுமா தீபகற்பம் : இன்று இலங்கையுடன் மோதல்
தினமலர் - 2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பைனலில் இங்கிலாந்து அணி : டிராட் அபார ஆட்டம் : தென் ஆப்ரிக்கா அவுட்
தினமலர் - 2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: செய்னா முன்னேற்றம்
தினமலர் - 2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்ரவிந்திர ஜடேஜா நம்பர்-4
தினமலர் - 2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்ஹாக்கி: இந்தியா தோல்வி
தினமலர் - 2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்

