ஈரோடு: சத்திய மங்கலம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், கடந்தாண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 18 புலிகள் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். மேலும், தெங்குமரக்கடா வனப்பகுதியில், மோயார் ஆற்றை ஒட்டி ஏராளமான இதர விலங்குகள் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புலிகள் எண்ணிக்கை உயர்ந்தது
தினமலர் – தி, 24 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
அரையிறுதியில் பூபதி-போபண்ணா
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்!
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்மேட்டூர் அணை நீர்மட்டம் 20.83 அடி
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
தினமலர் - 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி மனு
தினமலர் - 2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
