பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் சரண்

மும்பை: தொழிலதிபர் ஒருவரை தாக்கிய வழக்கில், பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மும்பை போலீசில் இன்று சரணடைந்தார்.