லேட்ஹர் : ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன் மீது மாவோயிஸ்ட்டுகள் அதிரடி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 01.30 மணியளவில் லேட்ஹர் பகுதிக்கு வந்த மாவோயிஸ்டுகள், பாலுமத் போலீஸ் ஸ்டேசன் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போலீஸ் ஸ்டேசன் அருகே தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேந்திர சாஹூவின் வீட்டையும் மாவோயிஸ்டுகள் தரைமட்டமாக்கினர். அதிர்ஷ்டவசமாக, தாக்குதல் நடந்தபோது அவ்வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதி மக்கள், இதனை கண்டித்து தேசிய நெடுஞ்சாலை 99ல் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் ஸ்டேசன் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 6 வீரர் …
- வக்கீலை தாக்கிய வங்கி அதிகாரிகள் …
- போலீஸ் விசாரணைக்கு வந்த வாலிபரை கடத்தியதாக …
- என்கவுன்டரில் 4 மாவோயிஸ்டுகள் ப …
- ரயிலை நிறுத்தி வெடிகுண்டு தொங்கவிட்ட …
- இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல்: …
- மேம்பாலத்தை ஆக்கிரமிக்கும் "குடி'மகன்கள்: …
- மனைவியை துன்புறுத்திய கணவர் மீது …
- கல்லூரி தாளாளர் மீது நில அபகரிப்பு …
- இந்திய மீனவர்கள் மீது பாக்., கடற்படை …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
