புவனகிரி:பழுதடைந்த வெள்ளாற்று பாலத்தை புதியதாக கட்டக்கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க புவனகிரி வெள்ளாற்று பாலப் பாதுகாப்பு குழுவினர் சார்பில் ஒரு நாள் கடையடைப்புமற்றும் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று 26ந் தேதி நடக்கிறது.புவனகிரி வெள்ளாற்று பாலம் மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தால் பாலத்தின் ஸ்திர தன்மை நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. இதனால் பாலத்தின் உண்மை தன்மையை உணர்ந்து புதியதாக கட்டித் தரக் கோரி மத்திய, மாநில அரசுக்கு வெள்ளாற்று பாலம் பாதுகாப்பு குழுவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை.இந்நிலையில் புவனகிரி வெள்ளாற்று பாலப் பாதுகாப்பு குழுவினர் புவனகிரி பகுதியில் உள்ளஅனைத்து கடைகளிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.
பாலத்தை புதிதாக கட்டக் கோரிபுவனகிரியில் இன்று உண்ணாவிரதம்
தினமலர் – செ, 25 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இன்ஜி., கவுன்சிலிங்கை தைரியமாக எதிர்கொள்ள இன்று!"தினமலர்' சார்பில் "உங்களால் முடியும்' நிகழ்ச்சி
தினமலர் - 2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்ஒரு இந்தியர் கூட பசியோடு தூங்க செல்லக்கூடாது: ராகுல்
தினமலர் - 2 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 4 மணிநேரம் முன்ஓட்டு வங்கி அரசியலை எதிர்ப்பதே பா.ஜ.க.,:மோடி
தினமலர் - 5 மணிநேரம் முன்சீன பிரதமர் இன்று இந்தியா வருகை
தினமலர் - 7 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
