திருநெல்வேலி:பாளை.,இன்ஜினியரிங் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை ரோட்டரி சங்கம், சார்லி பல் ஆஸ்பத்திரி மற்றும் ட்ரூ தொண்டு நிறுவனம் இணைந்து அரசு இன்ஜி.,கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ரமணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் புனிதவதனி துவக்கி வைத்தார். மாணவ ரோட்டரி சங்க தலைவர் பிரவீன் குமார் வரவேற்றார். பல் பராமரிப்பு குறித்து பல் டாக்டர் சார்லஸ் பிரேம்குமார் விளக்கி பேசினார்.
முகாமில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ குழுவினர் அனிதா சதீஸ், டாக்டர்கள் யாசர், திவ்யா மற்றும் டாக்டர்கள் குழுவினர் பல் பரிசோதனை செய்தனர்.
முகாமில் கல்லூரி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை சங்க இயக்குனர் முகமது யூசுப், ட்ரூ தொண்டு நிறுவன மேலாளர் டொமினிக் அன்டொனி செய்தனர்.
முன்னதாக ரோட்டரிசங்கம் சார்பில் சார்லி பல் ஆஸ்பத்திரி டாக்டர் சார்லஸ் பிரேம்குமாருக்கு சிறந்த தொழில் சேவையார் என்ற விருது வழங்கப்பட்டது.
பாளை.,இன்ஜி கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
தினமலர் – வெ, 25 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்!
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்!
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
தினமலர் - 2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 3 மணிநேரம் முன்மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்!
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
