நியூயார்க் : கடந்தாண்டு ரூ.1,320 கோடி லாபம் பார்த்த பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தாண்டு ரூ.863 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. உலகளவில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் பேஸ்புக் நிறுவனம் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந்நிறுவனம் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கான காலாண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. இதில் இந்நிறுவனத்திற்கு ரூ.863 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதேசமயம் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 32.29 சதவீதம் அதிகரித்து ரூ.6,490 கோடியானது. இதில் விளம்பரம் வருமானம் மட்டும் ரூ.5,456 கோடி. இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் விளம்பர வருமானத்தைவிட 28 சதவீதம் அதிகம். பொதுமக்களுக்கு பங்குகளை விற்றதாலும், பங்கு அடிப்படையிலான இழப்பீடு செலவு அதிகரித்ததே நஷ்டம் ஏற்பட்டதற்குக் காரணம் என பேஸ்புக் நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.863 கோடி நஷ்டம்
தினமலர் – ச, 28 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தெலுங்கான கோரி மாணவன் தற்கொலை
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்அப்பாவி பெண்கள் பயங்கரவாதிகளா?: பவார் பாய்ச்சல்
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 62 புள்ளிகள் சரிவு
தினமலர் - 1 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்அன்னிய முதலீட்டை எதிர்க்கும் மாநிலங்களில்"வால்மார்ட்' கிடங்கு திறக்க மத்திய அரசு அனுமதி
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்நிலக்கரிக்கான பற்றாக்குறை20 கோடி டன்னாக அதிகரிக்கும்
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

