புதுடில்லி: பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆகியோரை பின்னுக்கு தள்ளி, பேஸ் புக்கில், அதிகப் படியான ரசிகர்களை கொண்டவராக, தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர். ரகுமான் திகழ்கிறார்.சமூக வலைதளமான, பேஸ்புக்கில், ரகுமானுக்கு ஒரு கோடிக்கும் மேலான ரசிகர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் புகைப்படத்துடன், ஒரு கோடி ரசிகர்களுக்கு நன்றி என, ரகுமான் பதில் அளித்துள்ளார்.ரகுமானுக்கு அடுத்தபடியாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, 90 லட்சம் ரசிகர்களும், இந்தி நடிகர் சல்மான் கானுக்கு, 70 லட்சம் ரசிகர்களும் உள்ளனர். அதே நேரத்தில், அமிதாப் பச்சனுக்கு, 30 லட்சம் ரசிகர்களே உள்ளது, தெரியவந்துள்ளது.
பேஸ் புக்'கில்முந்தினார் ரகுமான்
தினமலர் – வெ, 18 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ரகுமானின் குரல்தனுசுக்கு செட் ஆக …
- உருக்கு உற்பத்தி 56 லட்சம் டன்னாக …
- நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் …
- முன்பேர சந்தைகளில்ரூ. 14.77 லட்சம் …
- கோதுமை கொள்முதல்2.35 கோடி டன்னை …
- கோதுமை கொள்முதல் இலக்கு 3.30 கோடி …
- வசந்தபாலன் - ரகுமான் இணையும் …
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக...சமூக …
- ஷீரடி சாய்பாபா கோவில் வருமானம் 5 …
- ஏற்றுமதி 2,416 கோடி டாலராக …
- ."கர்நாடகா தேர்தல் தோல்வி பா.ஜ.,வுக்கு …
- கண் ஒளியை இழந்து மீண்டும் பெறுவது …
- ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பார்லிமென்ட் நடவடிக்கைக்கு இடையூறு: ஜனாதிபதி கவலை
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை
தினமலர் - 2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்புதிய வகை பாஸ்போர்ட் வெளியீடு
தினமலர் - 2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

