கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தன் காலக்ஸி மொபைல் போன்களை பத்து கோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் காலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. தொடர்ந்து காலக்ஸி எஸ்2, காலக்ஸி எஸ்3 , காலக்ஸி நோட், காலக்ஸி நோட் 2 மற்றும் காலக்ஸி ஒய் ஆகியவை இந்த வரிசையில் வெளியிடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் என்ன எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டன என்ற தகவலை சாம்சங் இந்தியா வெளியிடவில்லை. காலக்ஸி ஒய், காலக்ஸி நோட் மற்றும் காலக்ஸி எஸ்3 ஆகியவை இந்த விற்பனையில் 50% பங்கினைக் கொண்டிருந்தன. மொத்தம் 13 மாடல்கள் காலக்ஸி வரிசையில் சாம்சங் வெளியிட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.6,790 முதல் ரூ.39,990 வரையில் உள்ளன.
பத்து கோடியைத் தாண்டிய சாம்சங் காலக்ஸி விற்பனை
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சீன பிரதமர் இன்று இந்தியா வருகை
தினமலர் - 2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை
தினமலர் - 3 மணிநேரம் முன்ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.18,422 கோடியாக வளர்ச்சி
தினமலர் - 3 மணிநேரம் முன்கடந்த ஒரு வாரத்தில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.504 குறைவு
தினமலர் - 3 மணிநேரம் முன்மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் குளறுபடி:மத்திய தணிக்கை துறை தகவல்
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

