உ.பி.,: 5ம் கட்ட தேர்தலில் 59 சதவீத ஓட்டுப்பதிவு

லக்னோ: உ.பி., மாநில சட்டசபைக்கு இன்று நடந்த 5ம் கட்ட தேர்தலில் சுமார் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.