தேடல்

மணல் திருட்டு: 4 போலீசார் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் மணல் திருட்டுக்கு உதவிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜி வரதராஜூ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக-கேரள எல்லையில் மணல் கடத்தலுக்கு போலீசார் உதவுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.