சேலம்: சேலத்தில், பாலியல் வன்முறைக்கு எதிராக, மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் விதத்தில், கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனையை விரைவாக வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, சேலம் வள்ளுவர் சிலை அருகில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சேலம் மாவட்ட செயலாளர் ராஜாத்தி தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனித சங்கிலி போராட்டம்
தினமலர் – வெ, 4 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 15 நிமிடங்கள் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 23 நிமிடங்கள் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 32 நிமிடங்கள் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 39 நிமிடங்கள் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 47 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 53 நிமிடங்கள் முன்முடிவுக்கு வந்தது இலங்கை பயணிகளின் தமிழக சுற்றுலா
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்சி.பி.ஐ., மீது ஜெகன் மனைவி பாய்ச்சல்
தினமலர் - 1 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
தினமலர் - 1 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்நம்பியாராக ஸ்ரீகாந்த்
தினமலர் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
