புதுச்சேரி:மனாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில், இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது.
மனாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழா மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் மணநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, கரிக்கலாம்பாக்கத்தின் உள்ள தொழிற்சாலையில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார். மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்து ஆலோசனை வழங்கினர்.
புதுச்சேரி ஷரான் சொசைட்டி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய ரத்த தான முகாமில், 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் மனாடெக் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் கலைச்செல்வன், இயக்குனர் (உற்பத்தி) விஜயராகவன், ஷரான் சொசைட்டி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனாடெக் சார்பில் ரத்ததான முகாம்
தினமலர் – வெ, 7 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
"அரசியல்வாதிகளின் நிர்பந்தங்களுக்குகூட்டுறவு வங்கிகள் ஆட்படக்கூடாது'
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 4 மணிநேரம் முன்கூடங்குளம் அணு மின் நிலையம் அணு சக்தி கழகம் விளக்கம்
தினமலர் - 5 மணிநேரம் முன்ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு மடங்காக உயர்வு
தினமலர் - 5 மணிநேரம் முன்உள்நாட்டில் கச்சா சணல் விலை சரிவடையும்
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
