வாஷிங்டன்:மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை என, விளம்பரம் கொடுத்த கணவனை, அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஐடஹோ மாகாணத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு பெண், அடையாளம் தெரியாத நபர், தன்னை கற்பழிக்க முயற்சிப்பதாக, போலீசுக்கு போன் செய்தார். போலீசார் வருவதற்குள், அந்த நபர், அப்பெண்ணிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இந்நிலையில், இதே பெண்ணிடமிருந்து, போலீசுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. மற்றொரு நபர், என்னை கற்பழிக்க முயற்சிக்கிறார்; விரைந்து வாருங்கள் என, கூறினார். போலீசார் சென்ற போது, துப்பாக்கி முனையில், ஒருவனை பிடித்து வைத்திருந்தார் அந்த பெண்.பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்த போது, கற்பழிக்க வந்தவர் பெயர் மைக்கேல் கோம்ஸ் என்பது தெரியவந்தது. தனக்கு, இ-மெயில் மூலம், ஒரு விளம்பரம் வந்ததாகவும், அதில், இந்த பெண்ணின் கணவர், தன் மனைவியை கற்பழிக்க, தகுந்த ஆள் தேவை என, கூறியிருந்ததாகவும், மைக்கேல் கோம்ஸ், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். என் மனைவி எவ்வளவு எதிர்த்தாலும், நின்று விடாதீர்கள். அவளுக்கு கற்பழிக்க முயற்சிக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என, இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பிரிவுகளில், வழக்கு போடப்பட்டுள்ளது.
"மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை'விளம்பரம் கொடுத்த கணவன் கைது
தினமலர் – ஞா, 22 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
ஈர வெயில்
5 புகைப்படங்கள் - 7 நிமிடங்கள் முன்பேரு மட்டும் தான் பவித்ரா
8 புகைப்படங்கள் - 14 நிமிடங்கள் முன்கல்யாண சமையல் சாதம்
17 புகைப்படங்கள் - 20 நிமிடங்கள் முன்உலகம் 23-5-2013
18 புகைப்படங்கள் - 25 நிமிடங்கள் முன்தமிழகம் 23-5-2013
25 புகைப்படங்கள் - 33 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் …
- சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை:ஓட்டலில் …
- கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் பல …
- ஒரேநாளில் ரூ.1.95 லட்சத்துக்கு …
- சூதாட்டத்தில் ஈடுபடவில்லை; நான் அப்பாவி …
- நகை மோசடி: தம்பதியினர் கைது
- சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை …
- ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்களின் …
- ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா …
- ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் …
- பெண் எஸ்.ஐ.,யை கிண்டல் செய்த 2 …
- மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் …
- கர்நாடகா சட்டசபை தேர்தலில் 69 …
- திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு ; …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பி.சி.சி.ஐ. சீனிவாசன் வீட்டில் சோதனை
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் பல அணிகளுக்கு தொடர்பு? வலை விரித்து காத்திருக்கிறது போலீஸ்
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி!
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்கலையும் தொழில்நுட்பமும் இணைந்த ஸ்கான்டிநேவியன் வடிவமைப்பு வோல்வோ கார்கள்!
தினமலர் - 2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர்
தினமலர் - 2 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
