லண்டன்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி, மலாலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பாடுபட்டு வந்த 15 வயது சிறுமி மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக பிரிட்டனில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மலாலா, குணமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் என்ற இடத்தில் தனது பெற்றோருடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், மலாலாவுக்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவமனையிலிருந்து மலாலா டிஸ்சார்ஜ்
தினமலர் – வெ, 4 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சூதாட்டத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் கபில் சிபல்
தினமலர் - 3 மணிநேரம் முன்பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்
தினமலர் - 4 மணிநேரம் முன்பிக்சிங்கில் சிக்குகிறாரா கெய்ல்
தினமலர் - 4 மணிநேரம் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 4 மணிநேரம் முன்உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

