கோலாலம்பூர்: அபூர்வ இனத்தைச் சேர்ந்த குள்ள யானைகள், அடுத்தடுத்து பலியானது குறித்து, மலேசிய வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மலேசியா, போர்னியோ தீவில், சாம்பா மாகாணத்தில், குங்யங் ராரா வனப்பகுதி உள்ளது. இங்கு, அபூர்வ வகை குள்ள யானைகள் காணப்படுகின்றன.உலகில், இவ்வகையை சேர்ந்த, 1,500 யானைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், குங்யங் ராரா வனப்பகுதியில், சமீபத்தில், 10 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைகளை, யாரும் சுட்டுக் கொன்று தந்தங்களை திருடியதாக தெரியவில்லை.இந்த யானைகளுக்கு, விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என, வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இறந்துள்ள யானைகள், 4 முதல், 20 வயதுக்குட்பட்டவை. இவ்வாறு இறந்த தாய் யானையை, அதன் குட்டி யானை எழுப்ப முயன்றதையும், அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததையும், வேதனையுடன் வனத் துறையினர் பார்க்க நேரிட்டது.மருத்துவ ஆய்வுக்குப் பின்னரே, யானைகள் இறப்பு குறித்த விவரம் தெரியவரும்.
மலேசியாவில் குள்ள யானைகள் பலி விஷம் வைத்து கொல்லப்பட்டதா?
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்புதிய வகை பாஸ்போர்ட் வெளியீடு
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப்பு யோசனை
தினமலர் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்ஸ்கோடா லிமிடெட் எடிஷனாக ரேபிட் ப்ரஸ்டீஜ்
தினமலர் - 2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

