தேடல்

மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு பேச்சு போட்டி

புதுச்சேரி:முருங்கப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மலேரியா எதிர்ப்பு

விழிப்புணர்வு பேச்சு போட்டி நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மலேரியா

திட்ட இயக்குனர் காளிமுத்து மற்றும் பள்ளி முதல்வர் பரிசுகளை வழங்கி

பாராட்டினர். மருத்துவ அதிகாரி மூர்த்தி, மருந்தாளுனர் சுப்ரமணி, சுகாதார

ஆய்வாளர் ராஜன்பிரசாத் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். உதவி

பூச்சியியலாளர் முருகசாமி, தொழில்நுட்ப உதவியாளர் சிவசங்கரன்

சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் சுகாதார உதவியாளர் சரவணன், ஐயப்பன்

உள்பட பலர் கலந்து கொண்டனர்.