மதுரை :மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும், மதுரை விழா 2012ல் நவதானிய கோலப்போட்டியில் பங்கேற்றோரின் படைப்புகள் பலரையும் கவர்ந்தன.
பிப்.,24ல் தொடங்கிய மதுரை விழாவின் நேற்றைய நிகழ்ச்சியில், பழங்கால மதுரையின் மாதிரி கிராமம், கலாச்சார வீதி, பாரம்பரிய வீரவிளையாட்டு மற்றும் கிராமிய உணவுத்திருவிழா, மரபுவழி விளையாட்டுகள், தெருக்கூத்து மற்றும் இசைக்கலைஞர்கள், கைவினை பொருட்கள் கண்காட்சி, சிறுதொழில் முன்னேற்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நவதானியகோலப்போட்டி மற்றும் சமையல் போட்டி பார்வையாளர்களை வெகுவாக
கவர்ந்தது. இன்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
நுழைவு கட்டணம் ரூ.20. ஏற்பாடுகளை, இந்திய தொழில் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.
தமுக்கம் "மதுரை விழாவில்' நவதானிய கோலப்போட்டி
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
