மொகாலி: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 35 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில், இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது ஒருநாள் மொகாலியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் துவக்க வீரர் ரகானே நீக்கப்பட்டு ரோகித் சர்மா இடம் பிடித்தார். இங்கிலாந்து அணியில் கீஸ்வெட்டருக்கு பதில் ஜோஸ் பட்லர் வாய்ப்பு பெற்றார்.இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக், பெல் ஜோடி நிதான துவக்கம் தந்தது. பெல் 10 ரன்கள் எடுத்தபோது இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 35 ஓவரில் 3 விக்கெட்க்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. குக் (76), மார்கன் (3) அவுட்டானார்கள். பீட்டர்சன் (39) அவுட்டாகாமல் இருந்தார்.
மொகாலி ஒருநாள்: இங்கிலாந்து 138/3
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஸ்காட்லாந்து
- கோப்பை வென்றது ஜிம்பாப்வே : சிபண்டா …
- கிரிக்கெட்: பஞ்சாப் அணி 138/4
- கிரிக்கெட்: பஞ்சாப் அணி வெற்றி
- பெங்களூரு அணி 106 ரன்கள்
- கிரிக்கெட்: பெங்களூரூ அணி 169/ …
- ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி : …
- சபாஷ் ராஜஸ்தான் அணி : ஹாட்ஜ் …
- வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே …
- நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 232 …
- கிரிக்கெட்: மும்பை அணி 50/1
- கிரிக்கெட்: மும்பை அணி 117/3
- கிரிக்கெட்: பெங்களூரூ 3/0
- கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது யார் : இன்று விறுவிறு பைனல்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பட்டம் வெல்வாரா நடால் : இன்று பிரெஞ்ச் ஓபன் ஆரம்பம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்டிராவிட் ஓய்வு எப்போது
தினமலர் - 54 நிமிடங்கள் முன்சானியா ஜோடி தோல்வி
தினமலர் - 56 நிமிடங்கள் முன்தங்கம் கடத்தல் 40சதவீதம் அதிகரிக்கும்
தினமலர் - 56 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

