ஐதராபாத்: முடிந்தால் எனது ஆட்சியை சந்திரசேகரராவ் கவிழ்த்து பார்க்கட்டும் என முதல்வர் கிரண்குமார் ரெட்டி சவால் விடுத்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன.மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தெலுங்கானா பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்றார். ஆனால் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதில் ஏமாற்றம் அடைந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி உள்ளிட்ட தெலுங்கானா ஆதரவு அமைப்புகள் தொடர் போராட்டத்தை துவக்கியுள்ளன.இந்நிலையில் காங். முதல்வர் கிரண்குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரு மித்த கருத்து எட்டப்பட வேண்டும். இதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி தெருவில் போராட்டம் நடத்தினால் நிறைவேறிவிடுமா. தெலுங்கானா பகுதியில் காங். செல்வாக்குடன்தான் உள்ளது. எனது தலைமையிலான ஆட்சியை அவரால் கவிழ்க்க முடியாது. முடிந்தால் முயற்சி செய்யட்டும், மாநிலத்தில் மிகவும் வலுவாக உள்ளது காங். அரசு. இவ்வாறு அவர் கூறினார்.
முடிந்தால் அரசை கவிழத்துப்பாருங்கள்: சந்திரசேகரராவிற்கு முதல்வர் சவால்
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 7 நிமிடங்கள் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 13 நிமிடங்கள் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 21 நிமிடங்கள் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 27 நிமிடங்கள் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 37 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- மருமகன்களை பற்றி மட்டுமே கவலைப்படும் …
- காங்.,கட்சி அலுவலகம் சென்றது மரியாதை …
- முதல்வர் யார்? : கர்நாடக காங்., …
- ஊழலுக்கு எதிரான நடவடிக்கை: அ …
- கர்நாடகாவில் வெற்றி: காங்., கரு …
- கர்நாடக சட்டசபை தேர்தல் : 7ஆண்டுக்கு …
- இரண்டு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற …
- எதிர்க்கட்சிகளுக்கு ராஜினாமா நோய் ; …
- இலங்கை தமிழர்கள் கடத்தப்படுகின்றனர்: …
- மத்திய அரசு நெருக்கடி தரவில்லை: …
- காங்கிரஸ் மீது பா.ஜ., தாக்கு
- புன்னகையில் காங்., டென்சனில் பா. …
- "உஷாரய்யா உஷாரு' பிரசாரம் களமிறங்குகிறது …
- தமிழக அரசை எதிர்த்து வழக்கு : …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்ஓட்டு வங்கி அரசியலை எதிர்ப்பதே பா.ஜ.க.,:மோடி
தினமலர் - 3 மணிநேரம் முன்சீன பிரதமர் இன்று இந்தியா வருகை
தினமலர் - 5 மணிநேரம் முன்பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை
தினமலர் - 7 மணிநேரம் முன்ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.18,422 கோடியாக வளர்ச்சி
தினமலர் - 7 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
