வாஷிங்டன்:சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ மாணவிக்கு பல்வேறு நாடுகளில் வசிக்கும்இந்திய வம்சாவளியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் காந்தி சிலை அருகே இந்தியாவம்சாவளியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மாணவி உண்மையான இந்தியா நாயகி என பலர் புகழாரம் செலுத்தினர். இந்தியாவில் வாழும் பெண்கள் அதிகம் பேர்பயத்துடன் வசிப்தாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே போல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய தூதரகம் முன்புஏராளமான இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கூடினர். அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மாணவிக்கு பல்வேறு நாடுகளில் அஞ்சலி
தினமலர் – ஞா, 30 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வீடு கட்டும் திட்டத்தில் இந்தியாவின் உதவி: இலங்கை பெருமிதம்
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்!
தினமலர் - 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்!
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்மஹிந்திராவின் புதிய பொலிரோ மேக்சி டிரக்ப்ளஸ் ஸ்டைலான நகர பிக்-அப் வாகனம் சென்னையில் அறிமுகம்!
தினமலர் - 2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா!
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
