ஐக்கிய நாடுகள்:சிங்கப்பூரில்மருத்துவ மாணவி உயிரிழந்ததற்கு ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பான்கி மூன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும், மாணவி மரணத்திற்குஇரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனவும் இந்திய அரசை கேட்டு கொண்டுள்ளார்.
மாணவி மரணம்: பான்கி மூன் இரங்கல்
தினமலர் – ஞா, 30 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பட்ஜெட் விலையில் இரண்டு சிம் போன்
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்இந்திய பொருட்களுக்கு சீன சந்தையை திறக்க தயார்: சீனப்பிரதமர் லீ கெகியாங்
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்சைவத்துக்கு மாறினார் சிம்பு!
தினமலர் - 2 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 உயர்வு
தினமலர் - 2 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்!
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
