நியூயார்க் : கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று விசா முறைகேட்டில் சிக்கிய ஓராண்டுக்குள் மீண்டும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் விசா முறைகேடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பெட்ரல் ஏஜெண்ட்களுடன் சேர்ந்து விசா முறைகேடு செய்த ஹெர்குவான் பல்கலைக்கழக சிஇஓ ஜெர்ரி வாங்(32) என்பவர் 15 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த முறைகேட்டால் சுமார் 450 மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அமெரிக்க பல்கலை விசா முறைகேடு
தினமலர் – ச, 4 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கடைசி இடம் யாருக்கு :புனே - டில்லி இன்று மோதல்
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் அசத்தல்
தினமலர் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி : மும்பை அணி ஏமாற்றம்
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்ரெய்டு :சூதாட்ட வீரர்களின் வீடு, ஓட்டல்களில்.: ஸ்ரீசாந்த் லேப்-டாப மொபைல் பறிமுதல்
தினமலர் - 1 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்
தினமலர் - 1 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
