எத்தனையோ பெண் டைரக்டர்கள் சினிமாவில் அறிமுகம் ஆனாலும், அவர்களில் ஒரு சிலரே ஜெயிக்கிறார்கள். அந்தவகையில் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய பாரா கான் பின்னர் டைரக்டர், தயாரிப்பாளர் என்று அவதரித்தார். இந்தி நடிகர் ஷாரூக்கை வைத்து மேஹூன் நா, ஓம் சாந்தி ஓம் என்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷாருக்கை தவிர்த்து வேறு ஹீரோக்களை நாடினார் ஃபரா கான். இருவரும் இனி இணைய மாட்டார்கள் என்று ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த வேளையில் இப்போது மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்திற்கு ஹேப்பி நியூ இயர் என்று பெயரிட்டுள்ளனர். பாரா கான் டைரக்ட் செய்யும் இப்படத்தை, ஷாரூக்கே தயாரிக்கிறார்.
ஹேப்பி நியூ இயர் படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோக்களாம். இதில் ஒருவர் ஷாரூக் மற்றொருவர் பொம்மன் இரானி உறுதி செய்யப்பட்டுள்ளனர். மற்ற ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் எல்லாம் முடிவானவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்தாண்டு இறுதியில் படம் தொடங்க இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாரூக்கும், பாராகானும் இணைய இருப்பதால் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
மீண்டும் பாராகான் இயக்கத்தில் ஷாரூக்கான்!
தினமலர் – ச, 23 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
குத்துச்சண்டை: பைனலில் இந்திய வீரர்கள்
தினமலர் - 34 நிமிடங்கள் முன்அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
தினமலர் - 36 நிமிடங்கள் முன்முடிவு'க்கு வந்தது இலங்கை பயணிகளின் தமிழக சுற்றுலா
தினமலர் - 42 நிமிடங்கள் முன்ரிப்போர்ட் கார்டு வரும் 22ம் தேதி வெளியிடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்கமுடியாது: பிசிசிஐ தலைவர்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

