தனுஷை வம்புக்கு இழுப்பதே சிம்புவுக்கு வேலையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் வாலு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இப்படத்தின் அறிமுக டிரைலரில் சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார். இது படிக்காதவன் படத்தில் தனுஷ், தமன்னாவை பார்த்து பேசும் படத்தின் டயலாக்கின் உல்டாவாகும். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, டைரக்டர் தான் அப்படி வைத்தார், நான் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார் சிம்பு.
இந்நிலையில் தனுஷை மீண்டும் வம்புக்கு இழுப்பது போன்று பேசியுள்ளார் சிம்பு. செல்வராகவன், பாலா போன்றோர்களின் படங்களின் நடிக்க விருப்பம் இல்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகள் தனுஷூக்கு தான் செட் ஆகும். என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் தியேட்டர்களில் கைதட்டலும், விசில் சத்தமும் கேட்டாலே போதும் என்று சிம்பு கூறியுள்ளார்.
மீண்டும் மீண்டும் தனுஷை வம்பு இழுக்கும் சிம்பு...!
தினமலர் – ஞா, 10 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கும் …
- கிளாமர் வேடங்கள் வேண்டவே வேண்டாம்:ரெஜினா …
- ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கு …
- மீண்டும் ஒரே படத்தில் வடிவேலு-சி …
- மீண்டும் இணையும் எதிர்நீச்சல் டீம்
- கிளாமர் குதிரையில் சவாரி செய்ய மாட்டேன்:- …
- சிம்பு ஒன்றும் எனக்கு ஸ்பெஷல் இல்லை! …
- விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி …
- மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணையும் …
- மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப் …
- விமலின் கைவசம் 13 படங்கள் உ …
- பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம் …
- நான்தான்டா - தமிழ்தான்டா! ராம்கோபால் …
- தனுஷை நெகிழ வைத்த விஜய்!
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி வெற்றி
தினமலர் - 45 நிமிடங்கள் முன்லண்டனில் பயங்கரவாத தாக்குதல்?
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்வின்டூ வீட்டில் ரெய்டு : சென்னை அணிக்கு சிக்கல்
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்சண்டிலாவுக்கு ரூ. 49 லட்சம்! : சூதாட்டத்தில் புதிய தகவல்
தினமலர் - 2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

