சென்னை : மாநில கல்லூரி வளாகத்தில், நேற்று போலீசார் நடத்திய சோதனையின் போது, மூன்று அரிவாள்கள் கைப்பற்றப்பட்டன.மாநில கல்லூரி மாணவர்களிடையே சமீபத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. மோதலின் உச்ச கட்டமாக, மூன்று மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த கொடூர செயலின் தொடர்ச்சியாக, பழிக்கு பழி வாங்க, கல்லூரி வளாகத்தில், மாணவர்கள் சிலர், சதி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தகவல் அறிந்தஅண்ணா சதுக்கம் போலீசார், நேற்று கல்லூரி வளாகத்தில் சோதனையிட்டுமூன்று அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர்.இது தொடர்பாக, பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவர் கோபிநாத், 19, பி.எஸ்.சி., முதலாமாண்டு மாணவர் சீனிவாசலு, 19, ஆகியோரிடம்
விசாரிக்கின்றனர்.இதுகுறித்து மாநில கல்லூரி முதல்வர்சபாநாயகம் கூறியதாவது:
இச்சம்பவம் தொடர்பாக, மாணவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்படும். பாதுகாப்பு கருதி, சிதிலமடைந்துள்ள கல்லூரி சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு, அதன் உயரமும் அதிகரிக்கப்படுகிறது. கல்லூரிக்கு தொடர் போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே,மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு சபாநாயகம் கூறினார்.
மாநில கல்லூரியில் சோதனை மூன்று அரிவாள்கள் பறிமுதல்
தினமலர் – செ, 29 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 8 நிமிடங்கள் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 20 நிமிடங்கள் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 30 நிமிடங்கள் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 34 நிமிடங்கள் முன்உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் …
- எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாத போலீசாருக்கு …
- இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட வழக்குகள் …
- உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் வெள்ளை …
- பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள் …
- வாய்த்தகராறில் விபரீதம்: பஸ்சை …
- 3 பயங்கரவாதிகள் ஒப்படைப்பு
- காமன்வெல்த் ஊழல்: கல்மாடியிடம் சி.பி.ஐ., …
- மதுபானம் கடத்த முயன்ற கார் …
- திருமலையில் காணாமல் போனால், கோவிந் …
- பி.இ., "ரேங்க்' பட்டியல் வெளியீடு: …
- தனி தெலுங்கானா கோரும் போராட்டத்தால் …
- வெடித்தது! : ஊழலில் காங்., - …
- பி.இ., சேர்க்கையில் ஆதிதிராவிடர் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தன சென்செக்ஸ்! 423 புள்ளிகள் வீழ்ச்சி
தினமலர் - 43 நிமிடங்கள் முன்வரலாறு காணாத வீழ்ச்சி - ரூ.60-ஐ தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
தினமலர் - 2 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை
தினமலர் - 5 மணிநேரம் முன்திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு
தினமலர் - 8 மணிநேரம் முன்
