கலைஞர் தொலைக்காட்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி மானாட மயிலாட. நடன இயக்குனர் கலா இயக்கத்தில் உருவாகி, ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் புதிய அத்தியாயம் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. மீண்டும் புதுப்பொலிவோடு வலம் வரத்தொடங்கியிருக்கும் இந்த `மானாட... மயிலாட... நடன போட்டியில் இடம் பெற்றுள்ள நடன பெண்மணிகள் அனைவருமே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் தடம் பதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சந்துரு-அஸ்வதி, சூர்யா-அங்கிதா, பாபி-சுவர்ணா, விஸ்வாக்-ஆனந்தி, அரவிந்த்-சுவாதி மற்றும் புவியரசு-அனுஷா ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த அணிகள் மோதும் நடன போட்டியின் நடுவர்களாக நடிககள் குஷ்புவும், நமீதாவும் இருக்கிறார்கள்.
மானாட மயிலாடவில் குஷ்பு, நமீதா!
தினமலர் – வி, 26 ஜன., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
