சமீபத்தில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இயக்கத்தில் அமலாபால், அதர்வா ஜோடி நடிக்க திரைக்கு வந்திருக்கும் தமிழ்படம் முப்பொழுதும் உன் கற்பனைகள்! இப்படத்தை முதலில் செந்தில் வஸந்த் என்பவர்தான் இயக்கினாராம்!
இதே கதையை, ஜெயராமன்-எல்ரெட்குமாரின் ஆஸ்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் இதே அதர்வா - அமலாபால் ஜோடிகள் நடிக்க செந்தில் வஸந்த் இயக்கிய போது ஏற்பட்ட ஒரு சில வம்பு தும்புகளால் அந்த இயக்குநரை தூக்கி விட்டு அவருக்கு பதில் இப்பட தயாரிப்பாளர்களுள் ஒருவரான எல்ரெட் குமார் இயக்குநர் அவதாரம் எடுத்தாராம்!
இதற்காக முதல் இயககுநர் செந்தில் வஸந்த்துக்கு மெட்டில்மென்ட்டும் நடந்ததாம். ஆனாலும் முப்பொழுதும் உன் கற்பனைகள் கதை தன்னுடைய சொந்த கதை என எல்ரெட் கூறி வருவதால் மீண்டும் பிரச்னையை பெரிதாக்கும் முடிவில் இருக்கிறாராம் அந்த செந்தில் வஸந்த்!
முப்பொழுதும் உன் கற்பனைகள் கதை யாருடையது?!
தினமலர் – தி, 20 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
