பொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி வைக்கின்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த நிலையிலும், ஸ்கிரீன் மடக்கப்படாமல் தான் இருக்கும், இருக்க முடியும்.
இதிலும் ஒரு புதுமையை சாம்சங் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. மொபைல் போன் திரையை வளைத்து மடித்து எடுத்துச் செல்லும் வகையில் திரைப் பகுதியை அமைக்க இருக்கிறது. திரைப் பகுதியை வளைத்து அமைப்பதில் பல ஆண்டுகளாக, எல்.ஜி., பிலிப்ஸ், ஷார்ப், சோனி மற்றும் நோக்கியா ஆகியன கடும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதில் ஜெயிக்கப் போவது சாம்சங் தான் எனத் தெரிகிறது. வரும் காலக்ஸி எஸ் 4 மற்றும் காலக்ஸி நோட் 3 சாதனங்களில், இந்த வளைக்கக் கூடிய திரை வரலாம். இவற்றின் திரையை வளைக்கலாம், மடிக்கலாம், சுருட்டியும் வைக்கலாம். வரும் 2013ல் இந்த வகைத் திரையுடன் மொபைல் போன் வரும் பட்சத்தில், மொபைல் போனைக் கீழே போட்டால் என்னவாகும் என்ற பயமின்றி பயன்படுத்தலாம்.
மொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்
தினமலர் – தி, 17 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 5 நிமிடங்கள் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 11 நிமிடங்கள் முன்திறப்பு விழா
15 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்வருஷநாடு
8 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்கேரள நாட்டிளம் பெண்களுடனே
6 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஜமைக்கா தடகள வீராங்கனை சஸ்பெண்ட்
தினமலர் - 38 நிமிடங்கள் முன்புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
தினமலர் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிவு''
தினமலர் - 1 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
தினமலர் - 2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்அத்வானிக்கு தலைமை பதவி தந்தாலும் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: சரத் யாதவ்
தினமலர் - 5 மணிநேரம் முன்

