தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல்வேறு துறைகளிலும் அவதாரம் எடுத்து பெயரெடுத்தவர் பிரபுதேவா. தமிழில் திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா தற்போது இந்தியிலும் கலக்கி கொண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் அக்ஷயக் குமார் நடிப்பில் இந்தியில் வெளியான ரவுடி ரத்தோர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி பிரபுதேவாவை இந்தி திரையுலகில் உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளும் அவரை தேடி வந்த வண்ணம் உள்ளது, இதனால் பிரபுதேவா மும்பையிலேயே தங்கி, அடுத்த படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் மும்பையில் வீடு பார்த்து வந்த நிலையில், ஸ்ரீதேவி தனது கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் குடியேறும்படி பிரபுதேவாவை கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட பிரபுதேவா விரைவில் ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார்.
மும்பையில் ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார் பிரபுதேவா!
தினமலர் – ஞா, 8 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட் அணி உரிமையாளர் வீட்டில் மும்பை போலீசார்
தினமலர் - 38 நிமிடங்கள் முன்முறைகேடான பங்கு வர்த்தகத்தை ஒழிக்க பிரதமர் வலியுறுத்தல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ., தலைவர்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்அம்மா' உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 43 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

