மும்பை தொழில் அதிபரும், காதலருமான பரத் தக்தனியை நடிகை இஷா தியோல் திருமணம் செய்யவுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் தர்மேந்திரா-ஹேம மாலினியின் மகள் இஷா தியோல். ஏராளமான இந்திப் படங்களில் நடித்திருக்கும் இவர், தமிழில், மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்துள்ளார். நடிகை இஷா தியோலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பரத் தக்தனி என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாகவே காதலித்து வந்தனர். இவர்கள் பற்றி அவ்வப்போது காதல் கிசுகிசு எழுந்தபோது, நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்று கூறி வந்த இந்த ஜோடி, இப்போது திருமணத்துக்கு தயாராகி விட்டார்கள். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் (12ம்தேதி) மும்பையில் உள்ள ஹேமமாலியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். பாலிவுட் பிரபலங்களில் ஜெயா பச்சன் மட்டும் கலந்து கொண்டனர்.
மும்பை தொழிலதிபரை கரம்பிடிக்கிறார் ஹேமமாலினியின் மகள் இஷா தியோல்!
தினமலர் – தி, 13 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
