புதுடில்லி:பாதுகாப்பு தொடர்பான உறவுகளை வலுப்படுத்த மியான்மர், ஆஸ்திரேலியா நாடுகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி செல்ல உள்ளார். வரும் ஜனவரி 22-23 ஆகிய நாட்களில் மியான்மரில் முதல்முறையாகசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அப்போது மியான்மர் விமான படைக்கு பயிற்சி அளிக்க இந்தியா ஒத்துக்கொள்ளும் என தெரிகிறது.மேலும் ராணுவ பயற்சி தொடர்பான மையங்களில்மியான்மர் ராணுவத்தினரையும் சேர்க்க இந்தியா ஒத்துக்கொள்ளும் என தெரிகிறது. மியான்மர் பயணத்திற்கு பின்னர் பிப்ரவரி மாதத்தில் அந்தோணி ஆஸ்திரேலியா செல்கிறார். அப்போது இரு தரப்பு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
மியான்மர், ஆஸ்திரேலியா செல்கிறார் அந்தோணி
தினமலர் – ஞா, 6 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஊழலுக்கு எதிரான நடவடிக்கை: அ …
- சீனப்படைகளின் ஊடுருவல் ஒரு சம்பவம்: …
- உணவு பாதுகாப்பு மசோதா அவசர சட்டமாக …
- உணவு பாதுகாப்பு மசோதா:விவாதம் நடத்த …
- தேர்தல் நிலைப்பாடு குறித்து பா.ஜ., …
- 20-ல் ஆப்கான் அதிபர் இந்தியா …
- இது இந்தியா- பாக்., ஸ்பெஷல்
- சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த திக்விஜய் …
- இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது: …
- இந்தியா, சீனாவின் சர்வதேசமுதலீடு …
- நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்திய …
- பாகிஸ்தானுடன் நல்லுறவு தொடரும்: சல்மான் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
முட்டை விலை 283 காசாக நிர்ணயம்
தினமலர் - 55 நிமிடங்கள் முன்குன்னூரில் தேயிலை ஏலம் ; பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்பு
தினமலர் - 56 நிமிடங்கள் முன்வயது தொடர்பாக எழுந்த சர்ச்சை ; புது ஆவணம் தாக்கல் செய்தார் பிரதமர்
தினமலர் - 3 மணிநேரம் முன்ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டு போடுங்க : அன்னா ஹசாரே வேண்டுகோள்
தினமலர் - 4 மணிநேரம் முன்தேர்தலில் போட்டியிட ஈரான் மாஜி அதிபருக்கு தடை
தினமலர் - 7 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
