திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள எழிலூர் கிராமத்தில் தாசில்தார் ஜெயக்கொடி தலைமையில் மனுநீதிநாள் முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
இம்முகாமுக்கு திருத்துறைப்பூண்டி யூனியன் தலைவர் வேதநாயகி முன்னிலை வகித்தார். பஞ்., தலைவர்கள் எழிலூர் ரவிச்சந்திரன், மருதவனம் வெங்கடாசலம், மாங்குடி ஞானசேகரன் மற்றும் யூனியன் ஆணையர் ராஜேந்திரன், பஞ்.,தலைவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமில், முதியோர் உதவித்தொகை ஒன்பது பேருக்கும், பட்டா மாறுதல் உத்தரவு ஒருவருக்கும் வழங்கப்பட்டது. மொத்தம் 64 மனுக்கள் பெறப்பட்டு 17 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதியோர் உதவித்தொகை
தினமலர் – வெ, 24 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- மனுநீதி நாள் முகாம்
- மூன்று நாளில் 755 மனுக்கள்
- உதவித்தொகை பெற ஸ்மார்ட் கார்டு வ …
- மனுநீதிநாள் முகாமில் நலத்திட்ட உதவி …
- மக்கள் தொடர்பு முகாம்
- இறையூர் ஊராட்சியில் உதவித்தொகை வழங்கும் …
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியனில் …
- கள்ளக்குறிச்சியில் வருவாய் தீர்வாய …
- கோவையில் "ஜமாபந்தி' துவங்கியது
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
