கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மீது திரிணாமுல் காங். கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார். மேற்குவங்க மாநிலத்தில் முன்னர் இடது சாரிகள் ஆட்சியின் போது அமைச்சராக இருந்த ரீசாக் முல்லாஹ் என்பவர் இவர்தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்க்பூர் நகரில் உள்ள கட்சியின் அலுவலகம் மீது சிலர் தாக்குதல் நடத்துவதாக அறிந்து அங்கு காரில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.இது தொடர்பாக போலீசில் புகார் கூறப்பட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரபூல் இஸ்லாம் என்ற எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேற்குவங்கத்தில் மாஜி அமைச்சர் மீது தாக்குதல்
தினமலர் – ஞா, 6 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- காஷ்மீரில் பாக்., கைதி மீது தாக்குதல்; …
- செய்யூர் எம்.எல்.ஏ., கார் மீது …
- பாகிஸ்தான் கைதி மீது ஜம்மு சிறையில் …
- அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- …
- அமைச்சர்கள் ராஜினாமா செய்வரா? …
- மருத்துவ படி உயர்வு
- உப்பு கொள்முதலில் ஊழல்ம.பி., அரசு …
- கபில் சிபல் மீது கெஜ்ரிவால் குற்ற …
- மதுபான விளம்பரத்தை ஊக்குவிக்கிறதா …
- தற்கொலை முயற்சி : தலைமை செயலகத்தில் …
- மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 3 போலீசார் …
- பா.ஜ., மீது கமல்நாத் தாக்கு
- காங்.,கட்சி அலுவலகம் சென்றது மரியாதை …
- பன்சாலை ராஜினாமா செய்யக்கோருவது தவறு: …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
அறிக்கைகளை சி.ஏ.ஜி., கசியவிடுவதில்லை: மத்திய தலைமை கணக்காயர் வினோத்ராய்
தினமலர் - 43 நிமிடங்கள் முன்டாக்டர் பத்ராஸ் வர்த்தக விரிவாக்கம்
தினமலர் - 57 நிமிடங்கள் முன்பிரிமியர் தொடருக்கு தடை இல்லை
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்!
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பட்ஜெட் விலையில் இரண்டு சிம் போன்
தினமலர் - 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
