சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசு பிரான் அவதரித்த நன்னாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும், இயேசு பிரானின் உயரிய நெறியைப் பின்பற்றி பகைவரிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து
தினமலர் – தி, 24 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் காங்கிரஸ் தலைவர் வி.சி.சுக்லா படுகாயம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ம.பி.,யில் "ஹாட்ரிக்' சாதனை படைக்க மீண்டும் அனில் மாதவை களமிறக்கும் பா.ஜ.,
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்பாம்பனில் உள்வாங்கிய கடல் தரை தட்டி நின்ற படகுகள்
தினமலர் - 4 மணிநேரம் முன்பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
தினமலர் - 5 மணிநேரம் முன்நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
