ஹம்பந்தோட்டா :முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 315 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஹம்பந்தோட்டாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிமுதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.துவக்க வீரராக களமிறங்கிய காம்பீர் 3 ரன்னில் வெளியேறினார். சேவக் அதிரடியாக விளையாடி 96 ரன்களில் அவுட்டாகி, 4 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். சிறப்பாக விளையாடிய விராத் கோக்லி, 106 ரன்கள் எடுத்தார்.ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாக, பின் வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார்.கேப்டன் தோனியும் தன் பங்குக்கு 35 ரன்கள் எடுத்தார்.இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி வெற்றி பெற 315 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் களமிறங்கியுள்ள இலங்கை அணி 1.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: இலங்கை-9/1
தினமலர் – ச, 21 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி
- கிரிக்கெட்: மும்பை அணி 117/3
- பிரிமியர் கிரிக்கெட்: புனே அணி 1 …
- கிரிக்கெட்: பஞ்சாப் அணி 138/4
- கிரிக்கெட்: டில்லி அணி 21/3
- பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரூ அணி …
- கிரிக்கெட்: பஞ்சாப் அணி வெற்றி
- கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி 27/3
- கிரிக்கெட்: ஐதராபாத் அணி 75/5
- கிரிக்கெட்: புனே அணி 44/3
- கிரிக்கெட்: புனே அணி 105/9
- கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி
- கிரிக்கெட்: கோல்கட்டா அணி 97/8
- கிரிக்கெட்: கோல்கட்டா அணி 38/1
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் அசத்தல்
தினமலர் - 54 நிமிடங்கள் முன்பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி : மும்பை அணி ஏமாற்றம்
தினமலர் - 55 நிமிடங்கள் முன்ரெய்டு :சூதாட்ட வீரர்களின் வீடு, ஓட்டல்களில்.: ஸ்ரீசாந்த் லேப்-டாப மொபைல் பறிமுதல்
தினமலர் - 59 நிமிடங்கள் முன்வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்...
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
