தேனி: மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் வேலை உறுதி திட்ட பணிகள் சோதனையிடப்பட்டன.
மாவட்டத்தில் 110 கிராமங்களில் வேலை உறுதி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சம்பளம் 119 ரூபாயில் இருந்து 132 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பயனாளிகள் செய்த வேலையை அளவீடு செய்து வழங்குவதால் சராசரியாக 94 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.
திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து முதன் முறையாக, ஒரே நாளில் மட்டும் அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பணிகளை சோதனை செய்தனர்.
பயனாளிகளின் வேலை திறன், பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் மட்டுமே வேலை செய்கின்றனரா?, முறைகேடு எதுவும் நடக்கிறதா, வேலை அளவீடு செய்யப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறதா,போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் வேலை உறுதி திட்ட பணிகள் சோதனை
தினமலர் – பு, 20 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்...
தினமலர் - 2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா
தினமலர் - 2 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., அதிகாரி புகார்
தினமலர் - 2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல்
தினமலர் - 3 மணிநேரம் முன்ஜிஎம் இந்தியா அறிமுகப்படுத்தும் ஷெவர்லே என்ஜாய் ப்ரீமியம் எம்பிவி
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
