லண்டன்: சிரியாவில் இரு வெளிநாட்டு நிருபர்கள் அங்கு நடந்த சண்டையின் போது ராக்கெட் வீ்ச்சில் கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷீத் ஆசாத்திற்கு எதிராக கடந்த 11 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐ.நா. மற்றும் அரபு லீக் நாடுகள் வலியுறுத்தியும் சிரியா பிரச்னை முடிவுக்கு கொண்டுவரமுடியவில்லை. சிரியாவின் முக்கிய நகரமான ஹோம்ஸ் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களை செய்தி சேகரிக்க சென்ற மேரிகொல்வின் என்ற நிருபரும், ரெமிஓச்செலி்க் என்ற புகைப்பட நிருபரும் நேற்று ஹோம்ஸ்நகரின் வீட்டில் தங்கியிருந்த போது ராக்கெட் வீச்சில் பலியானதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பலியான மேரிகொல்வின், சன்டே டைம்ஸ் நிருபவர் எனவும், ரெமி ஒச்செலிக் பிரான்ஸ் நாட்டு புகைப்பட நிருபர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிலும் நிருபர் கொலை: இதே போன்று ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய கூட்டம் ஒன்றினை செய்தி சேகரிக்க சென்ற வானொலி நிருபர் ஷாகித்கான் பஹதர்ஜி, 25 என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். ஆனால் இதனை தலிபான்கள் மறுத்துள்ளனர்.
இதற்கிடையே நியூயார்க்கை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு என்ற அமைப்பு, கடந்த 2011-ம் ஆண்டில் சர்வதேச அளவில் பல்வேறு சம்பவங்களால் 49-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர் என ஆய்வில் தெரிவித்துள்ளது.
ராக்கெட் வீச்சு: சிரியாவில் 2 நிருபர்கள் பலி
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- சிரியாவில் குண்டு வெடிப்பு ராணுவ வீரர் …
- ரஷ்யாவில் இரட்டை குண்டுவெடிப்பு:15 …
- இரு விபத்துகளில் மூன்று பேர் பலி
- எகிப்தில் தேர்தல் வன்முறை: ஆர்பாட்டக்காரர்கள் …
- மதுரை ஆதீன மடத்தில் வாக்குவாதம்
- இரண்டு விபத்துகளில்3 : வாலிபர் …
- தினமலர் செய்தி எதிரொலி : "டூரிஸ்ட் …
- நேபாளில் வெள்ளம்: 64 பேர் பலி
- திண்டிவனம் வெடி விபத்து : மற்றொரு …
- விஜயகாந்த் எதிர்கட்சிதலைவராக வர …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
