புதுடில்லி : காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை, தெலுங்கானா எதிர்ப்புக்குழு தலைவர்கள் இன்று மாலை சந்தித்து பேச உள்ளனர். தனி தெலுங்கானா குறித்த மத்திய அரசின் முடிவு தாமதமாகும் என மத்திய குலாம் நபி ஆசாத் நேற்று தெரிவித்ததை அடுத்து இன்று ராகுலை சந்திக்க உள்ளனர். இக்குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆகியோரை நேற்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல்-தெலுங்கானா எதிர்ப்பு குழு சந்திப்பு
தினமலர் – வி, 24 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர்கள் நீக்கப்பட்டது சோனியா, …
- மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் …
- நீக்கப்படுகிறார் அஸ்வனி குமார்? மன்மோகன் …
- ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து பன்சால் …
- என் அம்மாவை போல நான் இல்லை: கட்சியினருக்கு …
- மத்திய அமைச்சரவை விரைவில் மாற்ற …
- அமைச்சர்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க …
- முதல்வர் ஜெ., உடன் மத்திய குழு …India Dinamalar
- அஸ்வனிகுமார் நீக்கம் மன்மோகன் …India Dinamalar
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் காங்கிரஸ் தலைவர் வி.சி.சுக்லா படுகாயம்
தினமலர் - 55 நிமிடங்கள் முன்ம.பி.,யில் "ஹாட்ரிக்' சாதனை படைக்க மீண்டும் அனில் மாதவை களமிறக்கும் பா.ஜ.,
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பாம்பனில் உள்வாங்கிய கடல் தரை தட்டி நின்ற படகுகள்
தினமலர் - 5 மணிநேரம் முன்பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
தினமலர் - 5 மணிநேரம் முன்நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு
தினமலர் - 6 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
