மும்பை : இந்திய பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதை தடுக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கொள்கையில் குறிப்பாக வெளிநாட்டுக்கான வர்த்தக கடன் விகிதத்தை 10 பில்லியன் டாலராக உயர்த்தியதால், வாரத்தின் முதல்நாளில் 17 ஆயிரம் புள்ளிகள் ஏற்றுத்துடன் காணப்பட்ட இந்திய பங்குசந்தை மாலையில் 90 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. மாலை வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 90.35 புள்ளிகள் சரிந்து 16,882.16-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.40 புள்ளிகள் சரிந்து 5,114.65-ஆகவும் காணப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை வெளியீடு: சென்செக்ஸ் 90புள்ளிகள் வீழ்ச்சி!
தினமலர் – தி, 25 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
பொது 18-6-2013
19 புகைப்படங்கள் - 12 நிமிடங்கள் முன்சம்பவம் 18-6-2013
13 புகைப்படங்கள் - 17 நிமிடங்கள் முன்அரசியல் 18-6-2013
22 புகைப்படங்கள் - 22 நிமிடங்கள் முன்உலகம் 17-6-2013
15 புகைப்படங்கள் - தி, 17 ஜூன், 2013தமிழகம் 17-6-2013
25 புகைப்படங்கள் - தி, 17 ஜூன், 2013
தொடர்புடைய செய்திகள்
- 80 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது …
- சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்தன …
- இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி! …
- 148 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது …
- சென்செக்ஸ் 49 புள்ளிகள் சரிவுடன் …
- 77 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது …
- சரிவுடன் துவங்கியது இந்திய பங் …
- 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் …
- பணவீக்கத்தால் பங்குசந்தைகளில் ஏற்றம்! …
- ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்
- சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்
- "சென்செக்ஸ்' 148 புள்ளிகள் அதி …
- மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் …
- கடந்த ஒரு வருடங்களில் இல்லாத …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்தாரா நடிகர் ஷாருக்?
தினமலர் - 38 நிமிடங்கள் முன்காலிறுதியில் பயஸ் ஜோடி
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி! மீண்டும் ரூ.58-ஐ தாண்டியது
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்80 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்ஆன்லைன் மற்றும் எஸ்.எம்.எஸ்.,ல் வழக்கு விபரம் : விரைவில் அறிமுகம்
தினமலர் - 2 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்

