புதுடில்லி:ராஜ்யசபாவில் சத்தமிட்டு பேச வேண்டிய அவசியம் இருக்காது. அடக்கமாக பேசி காரியம் சாதிப்பேன், என, சச்சின் தெரிவித்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இவரது சாதனைகளுக்கு அங்கீகாரமாக ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். பொதுவாக பார்லிமென்ட் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி, பிரச்னை கிளப்புவர். ஆனால், சச்சினை பொறுத்தவரை அமைதியாக பேசி மிகவும் நாகரிகமாக நடந்து கொள்ள விரும்புகிறார்.இது குறித்து சச்சின் கூறியது:ராஜ்யசபாவில் நான் சத்தமிட்டு கோஷம் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். என்னை யாரும் சத்தமாக பேச வைக்க மாட்டார்கள். எதற்காக கத்த வேண்டும்? சொல்ல வேண்டிய விஷயத்தை அடக்கமாக சொல்லலாம். அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துகள். இவர்கள் சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பதக்கம் வெல்ல தவறினாலும் கூட, அவர்களது முயற்சிகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.பகலிரவு டெஸ்ட் போட்டியை உடனடியாக சர்வதேச அளவில் அமல்படுத்தக் கூடாது. முதல் தர போட்டிகளில் சோதனை ரீதியாக அமல்படுத்தி, வீரர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.இவ்வாறு சச்சின் கூறினார்.
ராஜ்யசபாவில் சத்தமின்றி சாதிப்பேன்: சச்சின் உறுதி
தினமலர் – வெ, 22 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- 200வது டெஸ்டில் சச்சின்: பிரட் …
- காவிரி விவகாரம்: இரு மாநில அரசுகளும் …
- இதர பிற்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பை …
- சிவராமகிருஷ்ணன் தேர்வு: விசாரணை …
- சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த திக்விஜய் …
- கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்: பி.சி.சி.ஐ.,க்கு …
- சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி …
- பிரிமியர் கிரிக்கெட்டை பி.சி.சி.ஐ., …
- அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை...மூட …
- எதிர்க்கட்சிகளுக்கு ராஜினாமா நோய் ; …
- பன்சாலிடம் சி.பி.ஐ., விசாரணை: …
- கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே!' …
- திறமை இல்லாத ஐ.சி.சி.: ஆஸி., …
- லாகூர் சிறை இந்திய கைதிகள் 20 …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சபாஷ் ராஜஸ்தான் அணி : ஹாட்ஜ் அதிரடியில் திரில் வெற்றி : வெளியேறியது ஐதராபாத் அணி
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல: கருணாநிதி
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி முடிவு: ஸ்டாலின்
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்திருமலையில் ஏழுமலையான் வரி' விதிக்க,தேவஸ்தானம் முடிவு
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்சிமென்ட் விலை மேலும் குறைய வாய்ப்பு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

