தேடல்

ராஜேஷ் கண்ணா மறைவு: பிரதமர் இரங்கல்

புதுடில்லி: உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்த இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரானராஜேஷ் கண்ணா மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராஜேஷ் கண்ணாவின் உடலைக் காண அவரது வீட்டில் பலர் குவிந்துள்ளனர்.