கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளத்தில் திருட்டு மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவிலாங்குளத்தில் தனியார் சிலர் பட்டா நிலத்தில் சவடு மணல் குவாரி பெயரில் அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், சவடு மணல் பெயரில், ஆற்று மணல் அள்ளுவதாக கமுதி ஏ.எஸ்.பி., அவினவ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் ஏ.எஸ்.பி.,ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளி வந்த நான்கு லாரிகளை பறிமுதல் செய்து, கோவிலாங்குளம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
லாரி டிரைவர்கள் கருங்குளம் மாரிமுத்து, மேலபுதூர் ஜெயபால், ஆலரடிபட்டி மூக்கையா, காளபெருமாள்பட்டி மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருட்டு மணல் லாரிகள் பறிமுதல் கமுதி ஏ.எஸ்.பி., நடவடிக்கை
தினமலர் – ச, 23 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- தாமிரபரணியில் தொடரும் மணல் கொள்ளை …
- 34 ஐ.பி.எஸ்.கள் அதிரடியாக …
- ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் …
- 113 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு …
- இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 …
- சி.பி.எஸ்.இ.,மாணவர்களுக்கு அண்ணா …India Dinamalar
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 4 மணிநேரம் முன்கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் அவசியம் : பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
தினமலர் - 4 மணிநேரம் முன்பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
தினமலர் - 4 மணிநேரம் முன்நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
தினமலர் - 4 மணிநேரம் முன்வலுக்கிறது எதிர்ப்பு : பதவி விலக சீனிவாசன் மறுப்பு
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
