திருப்பதி:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.சதத்தில் சதம் அடித்து அசத்திய சச்சின், சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில், மும்பை அணி சார்பில் பங்கேற்றார்.நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்ற அவர், அதிகாலை சுப்ரபாத தரிசனத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டாடை போர்த்தப்பட்டது. லட்டு மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது.
திருப்பதியில் சச்சின்
தினமலர் – ச, 2 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்!
தினமலர் - 48 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்!
தினமலர் - 3 மணிநேரம் முன்ஆசிய கால்பந்து:இந்தியா மீண்டும் தோல்வி
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

