சென்னை: திருப்பூர் அருகே தாராபுரம் பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ராமலிங்கத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் , ராமலிங்கத்திடம் , வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமலிங்கத்திடம் சி.பி.ஐ., விசாரணை
தினமலர் – வெ, 4 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- கிரிக்கெட் சூதாட்ட முக்கிய புள்ளி …
- சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: …
- விசாரணை அறிக்கையை அமைச்சர் திருத்தியது …
- சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி …
- பன்சாலிடம் சி.பி.ஐ., விசாரணை …
- சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., …
- சி.பி.ஐ., மீது ஜெகன் மனைவி …தினமலர்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஷார்மியின் 12 வருடகலை சாதனை
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்இந்தியில் நடிக்க நேரமில்லை
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்ஒரே படத்தில் மூன்று சரவெடி
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்சகுனம் பார்க்கும்வித்யா பாலன்
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...!
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
