உலககோப்பை டுவென்டி-20 போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.யுவராஜ் சிங் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கீமோதெரபி சிகிச்சை மூலம் முழுமையாக குணம் அடைந்தார். நாடு திரும்பிய சில மாதங்களில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் யுவராஜ் சிங், செப்., மாதம் இலங்கையில் துவங்கவுள்ள உலக கோப்பைடுவென்டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்க முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார். 2007 உலக கோப்பைடுவென்டி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து அசத்தினார்.யுவராஜ்சிங் கூறுகையில், கீமோதெரபி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் முன்பு போல் பயிற்சியில் ஈடுபட முடியாமல் அவதிப்பட்டேன். உணவு கட்டுப்பாடு, யோகா போன்ற பயிற்சி மூலம் தற்போது முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் முழுஉடற் தகுதி பெற்று இலங்கையில் துவங்கவுள்ள டுவென்டி-20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவது சவாலாக இருந்தாலும் முயற்சிப்பேன், என்றார்.
திரும்பவும் வருவேன்ல *யுவராஜ் நம்பிக்கை
தினமலர் – பு, 20 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- முனாப் படேலுக்கு மறுப்பு
- ஸ்குவாஷ்: இந்தியா வெற்றி
- இந்திய அணி திணறல் ஆட்டம்
- இந்திய அணி பவுலிங்
- தோனி மவுனம் ஏன் : கீர்த்தி விள …
- உலக ஹாக்கி:அசத்துமா இந்தியா : …
- ஸ்குவாஷ்: இந்தியா தோல்வி
- இந்தியாவுக்கு 7வது இடம்
- இந்திய அணி டிரா
- இந்திய அணி இமாலய வெற்றி : தினேஷ் …
- வெற்றியுடன் துவக்குமா இந்தியா : …
- போதையில் வார்னர் அடாவடி :இங்கிலாந்து …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
உத்தர்கண்டில் 15 ஆயிரம் பேர் மீட்பு
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்ஜூலை 1 முதல் விவசாயம் அல்லாத பொருட்கள் பரிவர்த்தனை வரி அமல்
தினமலர் - 1 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்முடிந்தது வேட்பு மனு வாபஸ்: ராஜ்யசபா ராஜதந்திரம் யாருக்கு சாதகம்
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்தேசிய விருது தான் என்னை பாலிவுட்டுக்கு கொண்டு சென்றது! தனுஷ்
தினமலர் - 1 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்

