வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஹிலாரி கிளின்டன், ரத்த உறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவியும், தற்போதைய வெளியுறவு அமைச்சருமான, ஹிலாரி கிளின்டன்,65, கடந்த மாதம், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையே அவர் மயக்கமடைந்து விழுந்தார். இதன் காரணமாக அவருக்கு உடலில் அடிப்பட்டது.
அடிபட்டதால், அவர் உடலில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர், நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த உறைவை தடுக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டு, அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் ஹிலாரி பணிக்கு திரும்புவார், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரத்த உறைவு காரணமாக ஹிலாரிக்கு சிகிச்சை
தினமலர் – செ, 1 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 4 மணிநேரம் முன்கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் அவசியம் : பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
தினமலர் - 4 மணிநேரம் முன்பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
தினமலர் - 4 மணிநேரம் முன்நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

