மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டி ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். சமீபத்தில் ஒரு தமிழ் பட அதிபர் மம்மூட்டியை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளார். அவரிடம், மம்மூட்டி ஒரு கோடி சம்பளம் கேட்டாராம். அதோடு, கேரளாவின் வினியோக உரிமையும் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். கால்ஷீட் கேட்டுச் சென்ற தயாரிப்பாளர் `யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பி வந்து விட்டாராம். மறுபடியும் கேரளா பக்கம் போகிற மாதிரி ஐடியா இல்லையாம் அந்த பட அதிபருக்கு!
ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் மம்மூட்டி!
தினமலர் – வி, 19 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வயது தொடர்பாக எழுந்த சர்ச்சை ; புது ஆவணம் தாக்கல் செய்தார் பிரதமர்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டு போடுங்க : அன்னா ஹசாரே வேண்டுகோள்
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்தேர்தலில் போட்டியிட ஈரான் மாஜி அதிபருக்கு தடை
தினமலர் - 4 மணிநேரம் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 4 மணிநேரம் முன்ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

