ஆமதாபாத் : கார் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மாருதி சுசூகி நிறுவனம் குஜராத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் டில்லியை அடுத்துள்ள குர்கான் மற்றும் ஹரியாணா மாநிலம் மானேசரிலும் தொழிற்சாலை அமைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 15லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இதன் எண்ணிகையை 20 லட்சமாக உயர்த்த எண்ணியுள்ளது. அதற்காக குஜராத்தில் புதிதாக தொழிற்சாலை அமைக்க இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதற்காக சுமார் 700 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சில தினங்களுக்கு முன்னர் கையெழுத்தானது.
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் அமையவுள்ள புதிய ஆலையின் உற்பத்தித் திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதல் கட்டமாக இந்த ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். புதிய ஆலைக்கான பணிகள் 2015-16-ம் ஆண்டில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரூ.4 ஆயிரம் கோடியில் குஜராத்தில் புதிய தொழிற்சாலை : மாருதி சுசூகி
தினமலர் – பு, 6 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- வருகிறது சுசூகியின் 250 சிசி பை …
- நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் …
- சண்டிலாவுக்கு ரூ. 49 லட்சம்! …
- மின் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.5 …
- ஹோண்டாவின் புதிய டியோ!
- பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.76,539 …
- இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 …
- மஹிந்திராவின் புதிய பொலிரோ மேக்சி டிரக்ப்ளஸ் …
- 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்
- சீனாவின் ஆதிக்கத்தை கண்காணிக்க மத்திய …
- பஜாஜ் கார் விற்பனைக்கு மத்திய அரசு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
தினமலர் - 42 நிமிடங்கள் முன்சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்!
தினமலர் - 43 நிமிடங்கள் முன்கோல்கட்டாவில் பி.சி.சி.ஐ., அவசர கூட்டம்
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத்
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ் : "மை ஸ்டாம்ப்' திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம்
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

