திருச்சி: திருச்சி சங்கிலியாண்டபுரம், காசியாபிள்ளை காலனியைச் சேர்ந்த
பாலகிருஷ்ணன் மகன் சரவணகுமார் (38). கார்பெண்டர் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது வீட்டில் விஷமருந்திய நிலையில் இறந்து கிடந்தார். பொன்மலை
போலீஸார் விசாரிக்கின்றனர்.